இந்துத்வ சமூக விரோதிகளால் சிறுபான்மை சமூகத்தவர் தாக்குதலுக்குள்ளாவது இந்தியாவில் புதிதல்ல. குறிப்பாக சமீபகாலமாக அவர்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இறைவனுக்கு அடுத்த படியாக நடுநிலை இந்துக்கள் மற்றும் அரசை நம்பியே நாம் வாழ்ந்து வருகிறோம். அப்படி இருந்தும் இந்துத்வ சமூக விரோதிகளின் கொடுங்கரங்கள் நம்மை தீண்டி விடுகின்றன. அப்படித்தான் நம் ஊரில் அவர்கள் உருவாக்கிய கலவரமும்.! கலவரத்தன்று அவர்களின் வெறிக்கு பலியாகி தாக்கப்பட்ட நம் ஊர் பள்ளியின் காட்சிகள் கீழே..!!
படங்கள் உதவி:
நன்றி:
சகோதரர்: பைஷல் அஹமது (faishal675@gmail.com)
சகோதரர்: அப்துல் ரஹ்மான் (rahman4203@gmail.com)








0 comments:
Post a Comment